பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா? | Nanayam: Question and Answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?

கேள்வி - பதில்

பூர்வீகச் சொத்தை விற்பனை செய்ததன் மூலம் என் அப்பாவுக்கு ரூ.30 லட்சம் கிடைத்தது. அந்தத் தொகைக்கு வருமான வரி கட்டவேண்டுமா?

வைத்தியநாதன், ராஜபாளையம்


என்எம்.இளங்குமரன், ஆடிட்டர்


“பூர்வீகச் சொத்தானது விவசாய நிலமாக இருந்தால், மூலதன ஆதாய வரி கட்டத் தேவை யில்லை. அந்த ரூ.30 லட்சத்தை வைத்து இன்னொரு வீடு கட்டினால், மறுமுதலீடு என்ற முறையில் அதற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை. அந்தத் தொகையை  மூலதன ஆதாய பாண்டுகள் (என்.ஹெச்.ஏ.ஐ, ஆர்.இ.சி) போன்றவற்றில் முதலீடு செய்தாலும் வருமான வரி கட்டத் தேவையில்லை. இப்படி எதுவும் செய்யாதபட்சத்தில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட்டு,  பணவீக்க விகிதச் சரிகட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டவேண்டும்.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick