பி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி? | How to edit Provident Fund account? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி?

ந்தியாவில் பி.எஃப் கணக்கு உள்ள தொழிலாளர்களில் எட்டுக் கோடிப் பேருக்கு பிறந்ததேதி தவறாக உள்ளதாகவும், 11 கோடி பேருக்கு தந்தையின் பெயர் தவறாக உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள் தங்களின் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறும்போது சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பி.எஃப் கணக்கில் விடுபட்டுப் போன தகவல்களைச் சேர்க்க முடியுமா, பணியாளர்கள் தொடர்பான அனைத்து  விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என சென்னை மண்டலத்தில் பி.எ.ஃப் அலுவலத்தின் துணை கமிஷனர்  ஆர்.கணேஷிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“பி.எஃப் அலுவலகம் பணியாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் வாயிலாகத்தான் அவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பெறுகிறது. எனவே, நிறுவனங்களின் வாயிலாகவே பணியாளர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ள முடியும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick