இந்த வருட வரிச் சலுகைகளும் சென்ற வருட தவறுகளும்! | This year tax benefits and last year mistakes! - Nanayam Vikatan | நாணயம் விகடன்

இந்த வருட வரிச் சலுகைகளும் சென்ற வருட தவறுகளும்!

ப.முகைதீன் சேக்தாவூது

புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. தமிழக அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, கடந்த நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்துக்கான சம்பளம், ஏப்ரல் முதல் வாரத்தில்தான் அவர்களுக்கு வழங்கப்படும். இந்த நியதியின்படி, புதிய நிதியாண்டின் முதல் சம்பளத்தை அவர்கள் இந்த நேரம் பெற்றிருப்பார்கள். இனி..? நடப்பு நிதியாண்டுக்குக் கிடைத்துள்ள சிறப்புச் சலுகையான, ‘ஸ்டாண் டர்டு டிடெக் ஷனை’க் கணக்கில் எடுத்துக்கொண்டு வருமான வரியைக் கணக்கிடவேண்டும். அதைத் தவணை முறையில் பிடித்தம் செய்ய வேண்டும். அதற்கு முன், கடந்த நிதியாண்டில் நிகழ்ந்த ஒரு சிறப்பு நடவடிக்கையைக் கருத்தில்கொள்வது  அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick