கிராஜூவிட்டி எப்படிக் கணக்கிடப்படுகிறது? | How gratuity amount is calculated - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கிராஜூவிட்டி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

சேனா சரவணன்

ரியில்லா பணிக்கொடைக்கான (கிராஜூவிட்டி) வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால், பணியாளர்களுக்கு எவ்வளவு லாபம் என்பதை 8.4.2018 தேதியிட்ட நாணயம் விகடன் இதழில் (https://bit.ly/2JiBdDn) விரிவாகத் தந்திருந்தோம்.
இதனைப் படித்த பல வாசகர்கள் இந்த கிராஜூவிட்டியை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும் எனக்  கேட்டிருக்கிறார்கள். இதோ அதற்கான விளக்கம்... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick