சந்தை சரிவு... - இப்போது முதலீடு செய்ய 3 காரணங்கள்!

வித்யா பாலா, தலைவர் – மியூச்சுவல் ஃபண்ட் ஆய்வு, FundsIndia.com

ந்தியப் பங்குச் சந்தை, கடந்த ஒன்றரை மாதத்தில் அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இது முதலீட்டாளர்களிடையே கவலையை உண்டாக்கி யிருக்கிறது. தற்போதைய நிலையில், பெரும்பாலான முதலீட்டாளர்களின் நிலை இரண்டு விதமாக  இருக்க வாய்ப்புள்ளது.

1. சந்தை இறக்கம் கண்டுவருகிறது. எனவே, முதலீடு செய்ய இன்னும் சில காலம் காத்திருக்கப் போகிறேன்.

2.
சந்தை இறக்கம் கண்டுவருகிறது. எனவே, இன்னும் முதலீடு செய்து, பணத்தை இழக்க நான்  விரும்பவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick