கம்பெனி டிராக்கிங் | Company Tracking - Bajaj Corp Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கம்பெனி டிராக்கிங்

பஜாஜ் கார்ப் லிமிடெட்!(NSE SYMBOL: BAJAJCORP)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ஜாஜ் கார்ப் லிமிடெட்,  ஒரு எஃப்.எம்.சி.ஜி நிறுவனம். இந்த நிறுவனம், ஷிஷிர் பஜாஜ் குழுமத்தின் ஓர் அங்கமாகும். இந்தக் குழுமம் சர்க்கரை, கன்ஸ்யூமர்குட்ஸ், மின் உற்பத்தி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் போன்ற துறைகளில் செயல்பட்டுவருகிறது.    

இந்த நிறுவனம் 1953-ம் ஆண்டில், அதன் நிறுவனர் கமல்நாயன் பஜாஜ்,  கேசப் பராமரிப்புக் எண்ணெய்கள் மற்றும் அழகுசாதனங்களைச் சந்தைப்படுத்த ‘பஜாஜ் சேவாஷ்ரம்’  என்ற அமைப்பை உருவாக்கியதையே பஜாஜ் கார்ப் நிறுவனத்தின் ஆரம்பம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick