நிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை வந்தால் வியாபாரத்தைத் தவிருங்கள்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வாரத்தில் நான்கு நாள்கள் ஏற்றத்தையும், ஒரே ஒரு நாள் இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திரரீதியாக 217 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது.

டெக்னிக்கலாக 10275 என்ற லெவலுக்கு மேலேயே தொடர்ந்து நடந்துவந்தால், 10440 வரை சென்று திரும்பலாம். கீழ்நோக்கி பயணித்தால், 10220 மற்றும் 10180-ல் சிறிய அளவிலான சப்போர்ட் தெரிகிறது. அதையும் தாண்டி இறங்கினால், 10040 என்ற லெவலைக்கூட மீண்டும் தொட்டுவிடலாம் என்ற சூழல் இன்னமும் முழுமையாக அகலவில்லை என்ற டெக்னிக்கல் சூழலே நிலவுகிறது. எனவே, இறக்கம் என்பது  நடக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறு ஓரளவுக்குத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick