கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - பணம் காய்க்கும் பனை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மதிப்புக் கூட்டல் தொடர் - 16

ணவுப் பொருள் மதிப்புக் கூட்டலில் முக்கியமான இடம் பனைக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுகளாகப் பனை மரங்கள் அழிவினைச் சந்தித்து வந்தபடி இருக்கின்றன. அதனைச் சார்ந்த தொழில்களும் நாளடைவில் நஷ்டத்தைச் சந்தித்து வந்தன. அதற்கு மேலும் நம்பிக்கை இழந்தவர்களாக அத்தொழிலில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் விலக ஆரம்பித்தனர். இப்போது பனைப் பொருள்களுக்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள டிமாண்ட் காரணமாகப் பலரும் மீண்டும் பனைப் பொருள்கள் தயாரிப்பின் பக்கம் திரும்பியிருக்கின்றனர்.

கடந்த 20 வருடங்களாகப் பனைப் பொருள்களை மதிப்புக் கூட்டல் செய்து விற்பனை செய்து வருகிறார், கோவையைச் சேர்ந்த சந்திரசேகரன். கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள சி.கே.டி பால்ம் புராடெக்ட்ஸ் என்ற தன் நிறுவனத்தின் மூலம், பனை பொருள்களை மதிப்புக்கூட்டல் செய்துவரும் சந்திரசேகரனை, அவருடைய நிறுவனத்தில்  சந்தித்துப் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!