முதலீட்டில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே பெரிய ரிஸ்க்!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் - செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை அண்மையில் திருச்சியில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்விப் பிரிவின் தலைவர் கே.எஸ்.ராவ், முதலீட்டின் அவசியம் மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!