முதலீட்டில் உங்கள் நிலை என்ன? - ஒரு சுய பரிசோதனை

ஜி.அண்ணாதுரை குமார், நிதி ஆலோசகர்

ரசு ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், மருத்துவர்கள், சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்களும்   தங்கள் பணத் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார்கள்  என்று பார்த்தால், 90% பேர்   தங்கள் மாத வருமானத்தின் மூலமே என்பது விளங்கும்.

வாங்கும் சம்பளம், பார்க்கும் வேலை, வயது, அனுபவம் எனப் பலவிதங்களில் அனைவரும்  வேறுபட்டாலும், கையில் வாங்கும் பணத்தை என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியில், எல்லோரும் ஒன்றுபடுகிறார்கள்.  வருமானத்தை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை அளவிட, குறைந்தபட்சம் ஐந்து நிலைகள் உள்ளன. இந்த  ஐந்து நிலைகளில் ஏதேனும் ஒன்றில், மாத வருமானம் பெறும் 90 சதவிகிதத்தினரையும்  அடக்கிவிடலாம். அவை என்னவென்று பார்ப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!