புதிய நிதியாண்டு 2018 - 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்? | Key Changes In Income Tax Rules - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/04/2018)

புதிய நிதியாண்டு 2018 - 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்?

சேனா சரவணன்

த்திய பட்ஜெட் 2018-ல் அடிப்படை வருமான வரி வரம்பு அதிகரிக்கப்படவில்லை. ஆனால், வருமான வரி விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், சில வரிதாரர்களுக்குச் சாதகமாகவும் சில பாதகமாகவும் இருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க