டிஃப்எக்ஸ்போ-18 - ராணுவத் தளவாட உற்பத்தியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்! | Now MSME also In Military Hardware Production - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/04/2018)

டிஃப்எக்ஸ்போ-18 - ராணுவத் தளவாட உற்பத்தியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்!

டாடா, எல் அண்டு டி, மஹிந்திரா, அசோக் லேலாண்ட் போன்ற பெரு நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வரும் இந்திய ராணுவத் தளவாட உற்பத்தியில் தற்போது எம்.எஸ்.எம்.இ என்கிற குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் காலடி எடுத்து வைக்கப்போகின்றன. அதற்கு அடித்தளமாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட `டிஃப்எக்ஸ்போ- 18’ (DEFEXPO - 18) என்ற ராணுவக் கண்காட்சியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ஏராளமாகக் கலந்துகொண்டன.