ஷேர்லக்: பருவமழை கணிப்பு... விலை ஏறும் வேளாண் பங்குகள்!

ஓவியம்: அரஸ்

“கேள்விகளை எடுத்துக் கொண்டு உங்கள் கேன்டீனுக்கு வாருங்கள்...” என ஷேர்லக்கிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வர, சட்டென்று லேப்டாப்பை மடித்து வைத்துவிட்டு, கேன்டீனுக்கு ஓடினோம். நமக்கும் சேர்த்து அவரே சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்திருந்தார். ‘‘கேள்விகளைக் கேளுங்கள்’’ என்று அவர் சொல்லவே, கேட்கத் தொடங்கினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick