கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 7 - கைவிட்ட மகன்... கவலை தரும் கடன்! | Financial relief plan - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/07/2018)

கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 7 - கைவிட்ட மகன்... கவலை தரும் கடன்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியம்: ராஜேந்திரன்

நிறையப் பேருக்கு வாழ்க்கையில் எந்தவிதமான திட்டமும் இருப்பதில்லை. மனதுக்குச் சரியென்று பட்டதையெல்லாம் செய்துகொண்டிருப்பார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும், எல்லாவற்றையும் செலவு செய்துவிடுவார்கள். எதிர்காலத்துக்கான மிக முக்கியமான இலக்குகளுக்குக்கூடத் திட்டமிடாமல் ஏனோதானோவென்று இருந்துவிடுவதால்தான் எதிர்பாராத நேரங்களில் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன். அவர் என்ன சொல்கிறார் எனக் கேட்போம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close