மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆய்வு செய்வது எப்படி?

சி.சரவணன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றிய விழிப்பு உணர்வு சென்னை, கோவை, மதுரை போன்ற முதல்நிலை நகரங்களைத் தாண்டி, இரண்டாம் கட்ட நகரங்களில் நுழைந்துவிட்டது என்பதற்கு ஒரு அடையாளம்தான் மன்னார்குடி மற்றும் புதுக்கோட்டையில் நாணயம் விகடனும், ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய ‘மியூச்சுவல் ஃபண்ட் - முதலீட்டு மந்திரங்கள்’ என்கிற மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம்.  இந்த இரண்டு ஊர்களிலும் நடந்த கூட்டத்தில் பல நூறு புதிய முதலீட்டாளர்கள் வந்திருந்தது தமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்