கம்பெனி டிராக்கிங்

ஆர்த்தி ட்ரக்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: AARTIDRUGS)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ருந்துகள் மற்றும் கெமிக்கல்கள்  தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆர்த்தி ட்ரக்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தைத்தான் நாம் இந்த வாரம் ஆய்வு செய்யப்போகிறோம்.

நிறுவனத்தின் வளர்ச்சி

இந்த நிறுவனம் 650 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வர்த்தகத்தைக் கொண்டி ருக்கும் ஆர்த்தி குழுமத்தின் ஓர் அங்கம் இந்த நிறுவனம். ஆர்த்தி ட்ரக்ஸ் நிறுவனம் 1984-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1993-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், 1997-ம் ஆண்டில் ரூ.100 கோடி என்ற மருந்துகள் வர்த்தக எல்லையைத் தொட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்