மின் கட்டணத்தை மிச்சப்படுத்தும் சோலார் எனர்ஜி!

திகரித்துவரும் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு ஒரு வழியாக சூரிய மின்சக்தியைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் நமது மக்கள். ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்களின் பயன்பாடு காரணமாக மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. இந்த மின் கட்டணத்தில் இருந்து தப்பிக்க சூரிய மின்சக்திதான் ஒரே தீர்வு என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick