இளைஞர்களின் செலவு... சேமிப்பு... முதலீடு... என்ன சொல்கிறது சர்வே முடிவு? | The cost of youth savings investment What does the survey decide? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

இளைஞர்களின் செலவு... சேமிப்பு... முதலீடு... என்ன சொல்கிறது சர்வே முடிவு?

ன்றைக்கு நம்முடைய ‘மில்லினியல்’ இளைஞர்கள் பொறாமையைக் கிளப்புவர் களாகத்தான் இருக்கிறார்கள். தன் தந்தை நாற்பது வயதில் வாங்கிய சம்பளத்தை 26-வது வயதிலேயே நம் இளைஞர்கள் சம்பாதிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். புது டூவீலர், செல்போன், அடிக்கடி ஹோட்டலில் பார்ட்டி, ஆண்டுக்கு ஒருமுறையாவது ஜாலி டூர் என்று வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள் பெருவாரியான இளைஞர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick