அமெரிக்கா - சீனா வணிக யுத்தம்... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? | US-China trade war: What it is, how it impacts India - The Financial - Nanayam Vikatan | நாணயம் விகடன்

அமெரிக்கா - சீனா வணிக யுத்தம்... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

சுமதி மோகனப் பிரபு

ட்சக்கணக்கான மனித உயிர்களைப் பலி வாங்கிய முதலிரண்டு உலகப் போர்களுக்குப்பிறகு, வல்லரசுகளுக்கிடையேயான யுத்தங்கள் நேரடியாகப் போர்களத்தில் நடைபெறுவதில்லை. போர்த்தந்திரங்கள் பெண்டகனிலும், நேடோவிலும் தீட்டப்படுவதற்கு மாறாக, இப்போதெல்லாம் வால் ஸ்ட்ரீட்டிலும், அரசுக் கருவூலங்களிலும், மத்திய வங்கிகளிலும் உருவாக்கப்படுகின்றன. நாட்டின் முதுகெலும்பான பொருளாதாரம் குறிவைக்கப்பட்டு,  வணிகரீதியான அதிரடித் தாக்குதல்கள் மூலமாக, பகை நாடுகளை அடிபணிய வைக்கப்படுகின்றன.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick