பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

ட்ரியனும், டோனியும் அன்றிரவு நகரத்தின் முக்கியப் பகுதியிலிருந்த `பப்’பில் சந்தித்தனர். ஏட்ரியன் ஏற்கெனவே அரை லிட்டர் பீரைக் குடித்திருந்தார். அவருக்குக் குடும்பமென்று எதுவுமில்லை. அவருடைய காதல் அவர் பார்க்கும் வேலை மீதும், வழக்குகள் மீதும்தான் இருந்தது. ஆனால், அவருடைய வாழ்க்கையிலேயே முதல் முறையாக அவர் `திறமையற்றவர்’ என அழைக்கப்பட்டிருக்கிறார். இது அவருடைய சுயகெளரவத்தை வீழ்த்தியிருந்தது.

அவர் அடுத்த பீருக்கு ஆர்டர் செய்ததைத் டோனி தடுத்துவிட்டு, ‘`ஏட்ரியன், நாம் வீட்டுக்குப் போகலாம், வாருங்கள்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!