டேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | Things to consider before buying term insurance - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/08/2018)

டேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

சி.கேசவன், சீனியர் ஏஜென்ஸி மேனேஜர், ஆதித்ய பிர்லா கேப்பிட்டல்

ரு குடும்பத்தில் வருமானம் ஈட்டிவரும் குடும்பத் தலைவரோ, தலைவியோ, எதிர்பாராமல் இறக்க நேரிடும்போது அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியில் பெரும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். குழந்தைகளின் படிப்பு, திருமணம், வீட்டுக் கடன், மற்றும் அதுவரை இருந்த வாழ்க்கைத் தரத்தைத் தொடர்வது போன்றவை பாதிப்படையும்.  மேலும், இதுபோன்ற சூழ்நிலைகள் வரும்போது நடுத்தரப் பொருளாதாரச் சூழலில் வாழும் மக்களின் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிடும். அதுபோன்ற சூழ்நிலையில்  அவர்களுக்குக் கைகொடுப்பதுதான் இந்த டேர்ம் பிளான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close