இனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்! | Supreme court mandates third Party Insurance for Bikes and Cars - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/08/2018)

இனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்!

வி.குருநாதன், தலைமை செயல் அதிகாரி, டிவிஎஸ் இன்ஷூரன்ஸ்

மோட்டார் இன்ஷூரன்ஸில் நீண்ட காலத்துக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பாலிசி இனி கட்டாயம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஐந்து வருடங்களுக்கும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்று வருடங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு (தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ்) நீண்ட கால பாலிசியாக வாங்கியாக வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close