மாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்! | Monthly Income Plan (MIP) Mutual Funds to invest - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/08/2018)

மாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மெண்ட் (www.prakala.com)

சென்ற வருடம் வரை பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தரும் டிவிடெண்டிற்கு, ஃபண்ட் நிறுவனங்களும் வரி செலுத்த வேண்டியதில்லை; முதலீட்டாளர்களும் வரி செலுத்த வேண்டியதில்லை. ஆகவே, டாக்ஸ் ஃப்ரீ டிவிடெண்ட் என்று கூவிக்கூவி மாதாந்திர டிவிடெண்ட் தரும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை பல வங்கிகளும், விநியோகஸ்தர்களும் விற்றன. ஏறக்குறைய உறுதியான வருமானம் தரும் திட்டத்தைப்போல, சந்தையில், மாதாந்திர டிவிடெண்ட் வழங்கும் பேலன்ஸ்டு ஃபண்டுகள் விற்கப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close