கேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா? | Will Gas hydrates would strengthen Indian economy? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/08/2018)

கேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா?

“ஆற்றல் சுதந்திரம் (Energy Independence)” - 1973-லிருந்து அமெரிக்காவின் கனவு இது. ஆனால், 45 வருடங்கள் கழித்தும்கூட அந்தக் கனவு இன்னும் பலிக்கவில்லை. ஆனால், அதற்கான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்திருக்கிறது இந்த ஆண்டில் வெளிவந்த அமெரிக்க ஆற்றல் தகவல் மையத்தின் (EIA) அறிக்கை. அந்த அறிக்கை      2022-ம் ஆண்டு அமெரிக்காவானது, தான் இறக்குமதி செய்யும் எரிசக்தி அளவைவிடவும் அதிகமான அளவிற்கு எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் எனக் கணித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close