BIZ பாக்ஸ் | BIZ box - Business Stars - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/08/2018)

BIZ பாக்ஸ்

வாட்ஸ்அப்புக்கு நோ

‘‘இந்தியாவில் அலுவலகத்தைத் திறக்காதவரை, பேமென்ட் சர்வீஸ் செய்வதற்கான அனுமதியை வாட்ஸ்அப் நிறுவனத்துக்குத் தரப் போவதில்லை’’ என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசாங்கம். இதனால் வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனையை இந்தியாவில் தொடங்குவதற்கு இன்னும் சில காலம் தள்ளிப்போகும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close