இலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை! | Beware of Fraudulent online stock market advisors - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/08/2018)

இலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை!

கே. ராமலிங்கம், முதன்மை நிதி ஆலோசகர், Holisticinvestment.in

“பங்குச் சந்தை முதலீட்டில் விரும்பிய வருமானம் பெற ஆறு மாத கால இலவச டிப்ஸ். எப்போது வேண்டுமானாலும் பிரீமியம் பேக்கேஜ் திட்டத்துக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.” - இதுபோன்ற எஸ்.எம்.எஸ்-கள் அல்லது மின்னஞ்சல்கள் தற்போது எல்லோருக்கும் வந்து கொண்டிருக்கின்றன. ஏன் இதுபோன்ற இலவச சலுகைகளைத் தருகிறார்கள், இப்படிப்பட்ட முதலீட்டு டிப்ஸ்களை அவர்கள் நமக்குத் தருவதற்குப் பதிலாக அவர்களே அந்தப் பங்கு களில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கலாமே என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close