ஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்!

ஓவியம்: அரஸ்

டந்த வாரம் கலவரத்துடன் நம் அலுவலகத்தை விட்டுப் போனவர், இந்த வாரம் ரிலாக்ஸ்ட்டாக நம் அலுவலகத்துக்கு வந்தார் ஷேர்லக். ‘‘அடடே, கோவை கான்க்ளேவுக்கான ஆஃபர் தேதியை 12-ம் தேதி வரை ஒத்தி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே! என்னிடமும் நிறைய  பேர் இந்தக் கோரிக்கையை வைத்தனர். ஆனால், நீர் நான் சொல்வதற்குள் முந்திக்கொண்டு செய்துவிட்டீரே! இரண்டு வேளை தேநீரும், மதிய உணவும் உண்டு என நீர் அறிவித்திருப்பது பல முதலீட்டாளர்களின் சந்தேகத்தைப் போக்கும். இந்தக் காலஅவகாசத்தைப் பயன்படுத்தி, இதுவரை பதிவு செய்யாதவர்கள் இனியாவது பதிவு செய்துகொண்டு பயன்பெற வேண்டும் என்பதே என் கோரிக்கை’’ என்றவர், நாம் தந்த ஃபில்டர் காப்பியை ரசித்துக் குடித்தபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!