பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/08/2018)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்ஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

கடந்த வார இறுதியைப் போலவே இண்டெக்ஸ் ஏற்றங்கள் இந்த வாரமும் தொடர்ந்தன. நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி ஆகிய இரண்டுமே புதிய உச்சங்களைப் பதிவு செய்ததைக் கண்டோம்.

[X] Close

[X] Close