நிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்,

ட்டிவிகித முடிவுகளே சந்தையின் போக்கை  நிர்ணயிக்கும் என்றும், 11,200 என்ற லெவலுக்கு மேலேயே தொடர்ந்து இருந்தால் 11,400 வரை சென்றுவிடுவதற்கான டெக்னிக்கல் சூழல்களே தென்படுகிறது என்றும் சொல்லியிருந்தோம்.

11,234 மற்றும் 11,390 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 82 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந் திருந்தது. 11,450 வரை சுலபத்தில் செல்லக்கூடிய வாய்ப்புகள் டெக்னிக்கலாக இருக்கிறது என்ற போதிலும், இறக்கம் வந்தால் 11,160 என்ற லெவலிலேயே சப்போர்ட் கிடைக்க வாய்ப்புண்டு என்பதை டிரேடர்கள் மறக்கக்கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்