பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

நியூயார்க்

அதிகாலை  மணி 2. போன் தொடர்ந்து ஒலித்ததால், தூக்கத்திலிருந்து எழுந்து போனின் திரையைப் பார்த்தார் ஜோஷ். அந்த நேரத்தில் அவரை போன் செய்வது யார் என்று தெரியவில்லை. இருந்தாலும்  அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

‘`நீ போனை எடுத்துப்பேச நான் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?’’

அந்தக் குரல் ஜோஷின் தூக்கத்தை முழுவதுமாகக் கலைத்தது. ‘`யார் நீங்க, ஏன் இந்த நேரத்துல போன் பண்ணி உயிரை எடுக்குறீங்க?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick