கம்பெனி டிராக்கிங் | Company Trackng: Aditya Birla Capital limited - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கம்பெனி டிராக்கிங்

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் லிமிடெட்! (NSE SYMBOL: ABCAPITAL)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

மெரிக்க டாலர் மதிப்பீட்டில் 40 பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் செய்யும் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்று ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஓர் அங்கமான ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் லிமிடெட். இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் இது. ஆதித்யா பிர்லா குழுமம் 1,20,000 பணியாளர் களைக் கொண்டு 36 நாடுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick