பார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

மீ.கண்ணன், நிதி ஆலோசகர், Radhaconsultancy.blogspot.in

ந்தியப் பங்குச் சந்தை மீண்டும் உச்சத்தில் இருக்கிறது. சென்செக்ஸ் 37750 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் ஆகிறது. முன்னர் முதலீடு செய்தவர்கள் இப்போது சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார் கள். முதலீடு செய்யும் வாய்ப்பினைத் தவறவிட்டவர்கள் சற்று வருத்தத்தில் இருக்கிறார்கள்.

‘அய்யய்யோ, முதலீட்டு வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோமே’ என்று எவரும் நினைக்கத் தேவை யில்லை. சந்தை உச்சம் என்பது நிரந்தரமில்லை. எந்த நேரத்திலும் சந்தையில் லாபம் பெற வழிவகை இருந்துகொண்டே இருக்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் முதலீட்டு வாய்ப்பு நமக்கு வரும். அதுபோன்ற தொரு வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது.

அதுதான் உடல்நலம் பேணும் பங்குகளும் அதுசார்ந்து முதலீடு செய்யும் ஃபண்டுகளும். இதை ‘பார்மா அண்டு ஹெல்த் கேர் ஃபண்ட்’ என்று கூறுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick