பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மும்பை

மற்றெந்த கேமிங் அலுவலகத்தைப் போலவே இண்டிஸ்கேப்பும் இரவு நேரத்தில் பரபரப்பாக இயங்கி வந்தது. தற்போதுதான் கேமிங் சம்பந்தப் பட்ட வணிகத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்ட வருண், ஆச்சர்யம் நிறைந்தவன். அவனிடம் இருக்கும் ஆற்றல் மற்றவர்களையும் வேகமாகத் தொற்றிக்கொண்டது. அவன் சொல்வதைக் கேட்டுச் செயல்படக்கூடியவர்கள் அவனைச் சுற்றியிருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick