முதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்!

மீப நாள்களாகச் சிறு முதலீட்டாளர்கள், பெரு முதலீட்டாளர் கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் கள் எனப் பலரும் லார்ஜ்கேப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிற நேரத்தில்,  பங்குச் சந்தை எந்தத் திசையிலும் பயணிக்கலாம் என்கிற பயம் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களிடமும் இருக்கிறது.

மூலதனப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள் கிறார்கள். இத்தகையச் சூழலில்  சிறு முதலீட்டாளர்கள் வாங்குவதற் கான அதிக பங்குச் சந்தை மதிப்புக் கொண்ட (லார்ஜ்கேப்) நிறுவனப்  பங்குகளை இங்கே பரிந்துரைத்துள் ளார், பிரபல பங்குச் சந்தை நிபுண ரும் ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத் தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவருமான ஏ.கே.பிரபாகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick