வட்டி விகித உயர்வு... கைகொடுக்கும் கடன் ஃபண்டுகள்! | Using Debt Funds To Profit From Interest Rates - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வட்டி விகித உயர்வு... கைகொடுக்கும் கடன் ஃபண்டுகள்!

வி.கோபாலகிருஷ்ணன், Askgopal.com

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது உலகில் அனைத்து விஷயங்களுக்குப் பொருந்தும் என்றாலும், நிதி சார்ந்த விஷயங்களுக்கும் முதலீடுகளுக்கும் அது சாலப் பொருந்தும் என்பதைக் கடந்த காலங்களில் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை முதலீட்டாளர்கள் பலரும் கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick