ரிஸ்க் எடுத்தால் ரிவார்ட்!

முதலீட்டில் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். உங்களுக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கிறது என்றால் அதனை நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட், ஹைபிரீட் மியூச்சுவல் ஃபண்ட், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்/ நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்-க்கு ஏற்ப கூடுதல் லாபம்  கிடைக்கும்.

உதாரணத்துக்கு, நீண்ட காலத்தில் (5 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள்) ஃபிக்ஸட் டெபாசிட்         9%, ஹைபிரீட் மியூச்சுவல் ஃபண்ட் 12%, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் / நிறுவனப் பங்குகளில் 15%  வருமானம் கிடைத்தால் எத்தனை ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக முடியும். அதற்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்கிற விவர அட்டவணையைக் கீழே தந்துள்ளோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்