மகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது?

என் வயது 30. என் மகளுக்கு வயது ஒன்று. அவளுடைய உயர்கல்விக்கு இன்னும் 15 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் தேவை. இந்த இலக்கை அடைய நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளைக் கூறவும்.

கிஷோர் குமார், சென்னை

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

உங்களுடைய இலக்கு 15 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் என்கிறபோது ஆண்டுக்கு  சராசரியாக 12% வருமானம் எனக் கணக்கிட்டால், நீங்கள் மாதந்தோறும் 11,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். உங்கள் முதலீடு ரூ.19.80 லட்சம் என்கிறபோது, தோராயமாக ரூ.52.35 லட்சம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்