நிதி நிர்வாகம் அறிவது காலத்தின் கட்டாயம்! | Significance of Financial Management - Nanayam Vikatan | நாணயம் விகடன்

நிதி நிர்வாகம் அறிவது காலத்தின் கட்டாயம்!

நேற்றைய தினம் சட்டப்பையில் வைத்திருந்த பத்து ரூபாய், இன்றைக்கு  பார்க்கும்போது ஒன்பது ரூபாயாக இருக்கிறது. அப்படியானால் அந்த ஒரு ரூபாயை எடுத்துச் சென்றது யார்? மனைவியா, பிள்ளையா?

அந்த ஒரு ரூபாய் காணாமலும் போகவில்லை. களவாடப்படவுமில்லை. கரைந்துபோய் விட்டது. காரணம் பணவீக்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick