தொழில் நிறுவனங்கள் தோல்வி காண்பது ஏன்? | Cultivate: The Power of Winning Relationships - Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

தொழில் நிறுவனங்கள் தோல்வி காண்பது ஏன்?

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: கல்ட்டிவேட் (Cultivate: The Power of Winning Relationships)

ஆசிரியை: மொராக் பேரட் (Morag Barrett)

பதிப்பகம்: Greenleaf Book Group Press


ழியர்களின் நலனில் அக்கறை காட்டும் நிறுவனம் என்றைக்கும் தோற்பதில்லை என்கிற உண்மையை நச்சென்று சொல்கிறது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும்  ‘கல்டிவேட்’ என்கிற புத்தகம். மோராக் பேரட் எனும் பெண்மணி இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

‘‘பல தொழிலிலும் தலைவர்கள் ஒருபோதும் டெக்னிக்கல் அறிவு குறைபாட்டால் தோற்றுப் போவதேயில்லை. மாறாக, நல்லதொரு பணியிடச் சூழலை உருவாக்காமலும் பணி யாளர்களின் முழுமையான ஆதரவைப் பெறத் தெரியாததாலுமே தோல்வி அடைகிறார்கள்’’ என்கிறார் பேரட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick