காலாண்டு முடிவு... கவனிக்க வேண்டிய விஷயம்!

னைத்து கம்பெனிகளும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்களது செயல்பாட்டை விளக்கி அறிக்கை வெளியிடும். இது காலாண்டு முடிவுகள் வெளியாகி வரும் தருணம். இந்தக் காலாண்டு அறிக்கையானது மூன்று மாதங்களில் கம்பெனின் விற்பனை, மொத்த வருமானம், நிகர லாபம் என சகல விவரங்களும் கொண்டதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். அந்த விவரங்களை வைத்து முதலீட்டு முடிவை எடுப்பது எப்படி என்ற கேள்வி பங்குச் சந்தைக்குப் புதிதாக வந்துள்ளவர்கள் பலருக்கு இருக்கவே செய்கிறது. அந்த விவரங்களைக் கடந்த வருடக் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கம்பெனியின் செயல்பாடு சரியாக இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்