கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/08/2018)

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் மினி

தங்கம் கடந்த ஏப்ரல் 2018-ல் 10 கிராம் விலை யானது 31550-ஐ தொட்ட பிறகு, அதைத்தாண்ட முடியாமல் திணறிக்கொண்டுதான் இருந்தது.  அதேநேரம் கீழே 30850 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டு இயங்கிவந்தது. ஆனால், ஜூன் மாதம் இந்த ஆதரவு உடைப்பட்டது.  அதன்பின் தங்கம் ஒரு தொடர் இறக்கத்திலேயே இருந்துவருகிறது. ஜூன் 2018-ன் தொடக்கத்திலேயே ஆதரவு எல்லையான 30850-ஐ உடைத்து இறங்க ஆரம்பித்தவுடன், தொடர்ந்து ஒரு லோயர் டாப் மற்றும் லோயர் பாட்டம் என்ற இறங்குமுகமான உருவமைப்பைத் தோற்றுவித்துக்கொண்டே இருந்தது. அதுவும் கடந்த வாரத்தின் இறக்கம் என்பது இன்னும் பலமாகவே இருந்தது என்று சொல்லலாம்.

[X] Close

[X] Close