பங்கு முதலீடு: கவனிக்க வேண்டிய முக்கியத் துறைகள்!

நிமேஷ் ஷா, சிஇஓ, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஏஎம்சி

ற்போது இந்தியப் பங்குச் சந்தை முதலீடு மிகவும் கவனக்குறைவாக விடமுடியாத மற்றும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தேவையும் இல்லாத ஒரு நிலையில் காணப்படுகிறது. கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் சொல்ல வேண்டுமெனில், நாம் தற்போது மத்திய ஓவர்களில் உள்ளோம். இதுவே பேட்ஸ்மென் தனது இன்னிங்ஸை காக்கவேண்டிய மற்றும் ரன்களையும் எடுக்கவேண்டிய நேரமாகும்.  தற்போது சந்தையில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால், தற்காப்பு ஆட்டம் மேற்கொள்ள வேண்டிய நேரமிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்