ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! | Fund types: A view and few recommendations - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை!

புதிய தொடர்

மியூச்சுவல் ஃபண்ட் வகைகளைக் கடந்த ஆண்டு ஒரு சுற்றறிக்கை மூலமாகச் சீர்படுத்தியது செபி அமைப்பு. இதனால், ஃபண்ட் நிறுவனங்கள் செபியின் சுற்றறிக்கையின்படி தங்கள் ஃபண்டுகளை வகைப்படுத்தி, சீர்படுத்தியது.  மியூச்சுவல் ஃபண்டுகளை சொத்து வகையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு செபி வகைப்படுத்தியது.
   
பங்குச் சார்ந்த ஃபண்டுகள், கடன் சார்ந்த ஃபண்டுகள், கலப்பின ஃபண்டுகள், தீர்வு சார்ந்த ஃபண்டுகள், பிற ஃபண்டுகள்.

இந்த ஒவ்வொரு வகைக்குள்ளும் சில உள்பிரிவுகளையும் அறிவித்தது. மொத்தம் 36 பிரிவுகள். (பார்க்க அட்டவணை)

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close