உங்கள் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற வேண்டிய 14 மியூச்சுவல் ஃபண்டுகள்!

சேமிப்பை செல்வமாக மாற்றுவதற்கு சிறந்த வழி பங்குச் சந்தை முதலீடுகளே. பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதற்குப் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளாமல், அதேசமயம் பங்குச் சந்தை  முதலீட்டின் மூலம் அனைத்து நன்மைகளும் பெற நினைப்பவர்களுக்கு ஏற்ற சாதனம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்தான்.

பல்வேறு ஃபண்ட் வகைகளிலிருந்து மொத்தம் 14 ஃபண்டுகள் (7 ஃபண்ட் வகையிலிருந்து ஒவ்வொன்றிலும் தலா இரண்டு ஃபண்டுகள்)தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறோம். இந்த 14 ஃபண்டுகளையும் ஒருவர் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்க வேண்டுமென்பதில்லை.

இவற்றில் உங்களுக்குத் தேவையான 5-6 ஃபண்டுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick