உங்களை மகிழ்ச்சியாக வாழவைக்கும் பென்ஷன் திட்டங்கள்!

ஜி .பி.எஃப் / சி.பி.எஃப் / சி.பி.எஸ் / என்.பி.எஸ்/ பி.பி.எஃப்/ இ.பி.எஃப் போன்ற ஆறுவகை நிதியங்களும் ஓய்வுக்காலத் தேவையை உத்தேசித்து நடைமுறைப்படுத்தப்பட்டவை. இவற்றுள் என்.பி.எஸ். எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) மற்றும் பொதுமக்களுக்கான வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund - பி.பி.எஃப்) ஆகிய இரண்டும் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick