அடுத்த தேர்தலில் ஜெயிக்க மோடி என்ன செய்ய வேண்டும்?

டந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வசித்துவந்த சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன், தற்போது சென்னைக்கு அருகே தடாவில் உள்ள இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் (IFMR) நிறுவனத்தின் டீனாக பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடக்க விருக்கும் நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்த பொருளாதார மாற்றங்கள், சர்வதேசப் பொருளாதார நிலை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் கேட்டோம். நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இனி...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick