எஸ்.எம்.எஸ் மோசடிகள் உஷார்! | Beware of fraudulent SMS - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

எஸ்.எம்.எஸ் மோசடிகள் உஷார்!

ன்லைன் பணப் பரிமாற்றத்திற்கு இந்தியா மாறிவரும் சூழலில், வித விதமான மோசடியாளர்களும் உருவாகி வருகிறார்கள்.

தற்போது எஸ்.எம்.எஸ் மூலம் புது விதமான மோசடிகள் ஆரம்பித்திருக் கின்றன. குறிப்பாக, பொதுத் துறை வங்கிகளில்  கணக்கு வைத்திருப்பவர்களை இலக்காக வைத்து, இந்த மோசடி நடைபெறுகிறது. ‘‘உங்களுடைய டெபிட் கார்டை எங்களுடைய இணையதளத்தில் பதிவு செய்யவில்லை;  உடனே அப்டேட் செய்ய இந்த இணையதள முகவரியைக் கிளிக் செய்யவும்’' என்று முதலில் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். அதுவும் பொதுத் துறை வங்கிகளின்  பெயருடன் வருவதுபோலக் காட்டுவதால், பலரும் சந்தேகப்படாமல் கிளிக் செய்துவிடு கிறார்கள்.

[X] Close

[X] Close