வருமானம் - முதலீடு = செலவு | Mutual fund investment - Event - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வருமானம் - முதலீடு = செலவு

ம்ஃபி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும், நாணயம் விகடனும் இணைந்து கோவையில்  ‘இன்றைய முதலீடு எதிர்காலத்துக்குக் கைகொடுக்கும்' என்கிற நிகழ்ச்சியை நடத்தின. இந்தக் கூட்டத்தில் முதலில் பேசினார் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் பி.மோகன்.

“நமது வருமானத்தில் செலவுகள் போக உள்ள தொகையை சேமிக்கலாம் என்று நினைக்கிறோம். அது முடிவ தில்லை. செலவுகளைக் கட்டுப் படுத்த முடியாதபோது கடனாளி ஆகிறோம். ஆனால், நம் வருமானத் தில் சேமிப்புகள் போக மீதமுள்ள தொகையைச் செலவு செய்ய நாம் முடிவெடுத்தால், நம் வாழ்க்கையே தலைகீழாக மாற்றிவிடும். வெறும் சேமிப்புடன் நின்றுவிடாமல் அதைச் சரியான திட்டங் களில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick