நாணயம் QUIZ

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1.  பன்னாட்டு நிறுவனம் என்பதன் வரையரை

அ.  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருவது
ஆ. ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் பொருள்களை விற்பனை செய்துவருவது
இ. ஐந்து கண்டங்களிலும் இயங்கி வருவது

2. தொழிற்புரட்சி முதலில் எந்த நாட்டில் தொடங்கியது 

அ. இங்கிலாந்துஆ. இந்தியா இ.  சீனா

3. இந்தியாவில் எந்த ஆண்டில் விமானப் போக்குவரத்து தொடங்கியது

        அ. 2000     ஆ. 1911      இ. 1900

4. ஆபரணத் தங்கத்தில் எது குறிக்கப்பட்டிருக்கும்

       அ. தூய்மை   
       ஆ. ஹால்மார்க் மையத்தின் முத்திரை
       இ. இந்திய தர நிர்ணய அமைவனம்( பிஐஎஸ்)
      ஈ. இவை அனைத்தும்

5. டியூசன் ஃபீஸ் தவிர வேறு எதற்கு எல்லாம் கல்விக் கடன் கிடைக்கும்?

       அ.  டியூசன் ஃபீஸ் மட்டும்தான்
       ஆ. தேர்வுக் கட்டணம், நூலகக் கட்டணம், புத்தகங்களுக்கான செலவு, சீருடை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick