ரூ.20 கோடிக்கு பரிசு... அசத்தல் வைத்தியநாதன்! | Rs20 crore Diwali gift to colleagues, close relatives and family staff by V Vaidyanathan of Capital First - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ரூ.20 கோடிக்கு பரிசு... அசத்தல் வைத்தியநாதன்!

வாசு கார்த்தி

கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வி.வைத்தியநாதன் ரூ.20 கோடி மதிப்பிலான பங்குகளைப் பணி யாளர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்பவர் மற்றும் உறவினர்களுக்கு வழங்கியது பலரையும் வியக்க வைத்தி ருக்கிறது. 4.3 லட்சம் பங்குகளைப் பரிசாக வழங்கியிருக்கிறார். கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றிவரும் 23 பணியாளர்கள் மற்றும் 3 முன்னாள் பணியாளர்களுக்கும் தலா 11,000 பங்குகளை வழங்கியிருக்கிறார். அதேபோல, இரண்டு கார் ஓட்டுநர்கள் மற்றும் மூன்று வீட்டுப் பணியாளர்களுக்கு தலா 6,500 பங்குகளை வழங்கியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick